Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டு ... மூன்று கண்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மன்னிப்பு... இவருக்கு பிடித்த வார்த்தை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2016
01:01

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள கீரனுõர் சிவலோகநாதர் கோவிலிலுள்ள சிவன், தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவராக அருளுகிறார். சிவனுக்கு எதிராக தட்சன் யாகம் நடத்தியபோது அக்னிபகவான் அதில் கலந்து கொண்டு அசுரர்களுக்கு அவிர்பாகத்தை (வேள்வி குண்டத்தில் இடப்படும் பொருட்கள்) கொண்டு சென்று கொடுத்தான். இதனால் கோபம் கொண்ட சிவன் அக்னியை கிளியாக மாறும்படி சபித்துவிட்டார்.கிளி வடிவம் எடுத்த அக்னி, இத்தலம் வந்து சிவனை வழிபட்டு, மன்னிப்பு வேண்டினான். அவனது தவறை மன்னித்த சிவன் மீண்டும் பழைய உருவத்தை அருளினார். அறியாமல் செய்த தவறுக்கு வருந்தி பாவமன்னிப்பு வேண்டுபவர்கள் இத்தலத்து சிவலோகநாதரை வணங்கினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar