முருகனின் சிலை அமைப்பில் பதினாறு வடிவங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. அவை சக்திதரன், ஸ்கந்தன், சேனாபதி, சுப்ரமணியன், கஜவாகனன், சரவணபவன், கார்த்திகேயன், குமாரன், ஷண்முகன், தாரகாரி, சேனானி, பிரம்மசாஸ்தா, வள்ளிகல்யாண சுந்தரர், பாலசுவாமி, கிரவுன்ச பேதன், சிகிவாகனன்.