கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவெற்றியூரில் பாகம் பிரியாள் சமேத ஸ்ரீவன்மீகநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதக் கடைசி திங்களன்று நள்ளிரவில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அவ்வேளையில் அம்பாளை தரிசித்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.