நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. சிரட்டை பிள்ளையார் என இவர் அழைக்கப்படுகின்றார். இக்கோயிலில் தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறுகிறது.