Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அபூர்வ சனிப்பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு! அபூர்வ சனிப்பிரதோஷம்: சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா மந்திரின் பிப்ரவரி மாத நிகழ்ச்சிகள்!
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா மந்திரின் பிப்ரவரி மாத நிகழ்ச்சிகள்!

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
11:02

ராமநாதபுரம்: பகவத் கீதை பாராயணம் 6, 13, 20, 27 சனிக்கிழமைகளில், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண சுவாமி ஆலயம், அழகன்குளம். நேரம்: மாலை 7.30 மணி.
லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, இடம்: ஸ்ரீபுல்லாணி அம்மன்  திருக்கோவில், நாள்: 5, 12, 19, 26, வெள்ளிக்கிழமைகளில் நேரம்: மாலை 6.00 மணி.

விவேகானந்த யுவமிஷன் வாசகர் வட்டம்
நாள்: 1,15,29 திங்கள் கிழமைகளில் மாலை 6.00 மணி
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்.

நரேந்திர பாலபவன் (சிறுவர் சங்க கூட்டம்)
நாள்: 7, 14, 21, 28 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி அளவில்
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்.

அமாவாசை வழிபாடு: நாள்: 8.2.16 திங்கள் கிழமை காலை 5.30 மணி விசேஷ பூஜை,
மாலை 7.00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை
பவுர்ணமி வழிபாடு: நாள்: 22.2.16 திங்கள் கிழமை காலை 5.30 மணி விசேஷ பூஜை,
மாலை 7.00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை

சத்சங்கம்: நாள்: 16.2.2016 செவ்வாய் கிழமை மாலை 6.00 மணி
இடம்: திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் இல்லம், புல்லாணி அம்மன் கோவில் தெரு,
இராமநாதபுரம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar