Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அபூர்வ சனிப்பிரதோஷம்: சிவன் ... சதுரகிரி மலையில் தை அமாவாசை திருவிழா துவக்கம்! சதுரகிரி மலையில் தை அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் கோலாகலம்: பூச்சொரிதலுடன் துவங்கிய கோட்டை மாரியம்மன் திருவிழா!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் கோலாகலம்: பூச்சொரிதலுடன் துவங்கிய கோட்டை மாரியம்மன் திருவிழா!

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
10:02

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிபெருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் பூச்சொரிதலுடன் துவங்கியது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.,4ல் துவங்கியது. அன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு கோயிலில் இருந்து அம்மனின் அலங்கரிக்கப்பட்ட பூத்தேர் புறப்பட்டது. மேற்கு ரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோயில், கோபால சமுத்திரம் தெரு, கிழக்குரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக கோயிலை அடைந்தது. ஊர்வலத்தின்போது மாட வீதிகளின் ஓரங்களில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் பல்வேறு வகையான மலர்களை அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். பிப்.,9ல் கொடியேற்றம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து நாகல்நகர் புறப்பாட்டு விழா, பூக்குழி, தசாவதாரம், மஞ்சள் நீராட்டுதல், கொடியிறக்கம், ஊஞ்சல் உற்சவம், தெப்ப உற்சவ நிகழ்வுகள் நடக்க உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar