Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயில் மாசி ... வேத விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வேத விநாயகர் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருடசேவை!
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருடசேவை!

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
11:02

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவின், முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை, நேற்று நடந்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, கருடசேவை நேற்று நடந்தது.  அதிகாலை 5:00 மணிக்கு, கோபுர தரிசனம் முடிந்ததும், உற்சவர் வீரராகவர் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். காலை, 7:00 மணிக்கு வீதியுலா புறப்பட்டு, ஈக்காடு சென்றார். அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளிய வீரராகவர், பின், 12:30 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் கோவிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 8ம் தேதி, தை அமாவாசை முன்னிட்டு, ரத்னாங்கி சேவையும், மறுநாள் 9ம் தேதி, தேரோட்டமும் நடைபெற உள்ளன. வரும் 12ம் தேதி வரை, பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar