Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மக்கள் தொகையில் சிற்றூர்.. ... திருவாரூரில் மலேசிய விநாயகர் கோயிலுக்கு தங்கரதம்! திருவாரூரில் மலேசிய விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் மகாமகம் தெப்ப உற்சவம் ஏற்பாடு ஆலோசனை எப்போது?
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் மகாமகம் தெப்ப உற்சவம் ஏற்பாடு ஆலோசனை எப்போது?

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
11:02

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூரில் மகாமக தெப்ப உற்சவம் பிப்.,13ல் துவங்க உள்ள நிலையில் ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படாதது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப உற்சவம் 11 நாட்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு மகாமகம் என்பதாலும், கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடைபெறுவதாலும், கூடுதலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் கழிப்பறை வசதி போதுமானதாக இருந்ததில்லை, கூடுதல் நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது, விளக்கேற்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அன்னதான கழிவு விரைவாக அகற்றப்படுவதில்லை போன்ற பல கவலைகளை பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் பக்தர்கள் அவதிக்குள்ளாவது தொடரும். பிப்.,13ல் காப்புக்கட்டி உற்சவம் துவங்க உள்ள நிலையில், அடிப்படை வசதி, பாதுகாப்பு,சுகாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இதுவரை நடத்தப்படாதது பக்தர்களுக்கு கவலையைத் தந்துள்ளது. கூடுதல்அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்த திருவிழாவை கண்காணித்து அதற்கான திட்டமிடல் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar