Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையில் தை அமாவாசை ... 27 ஆண்டுகளுக்கு பின்.. ஆதிஜெகநாத பெருமாள் தீர்த்தாரி கண்டருளல்! 27 ஆண்டுகளுக்கு பின்.. ஆதிஜெகநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு-வேப்ப மரத்திற்கு திருமண விழா: ரூ. 33,500 மொய் வசூல்!
எழுத்தின் அளவு:
அரசு-வேப்ப மரத்திற்கு திருமண விழா: ரூ. 33,500 மொய் வசூல்!

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
11:02

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே குழந்தை வரம்வேண்டி அரசமரம் மற்றும் வேப்ப மரத்திற்கும் நுõதன முறையில் திருமண செய் ததில்,  33,500  ரூபாய் மொய்ப் பணம் வசூலானது. உளுந்தூர்பேட்டை தாலுகா, நத்தாமூர் கிராமத்தில் வரசித்தி விநாயகர் மற்றும் நாகதேவதா, கெ ங்கமாரியம்மன் கோவில்கள்  அருகே அரச மரமும், வேப்ப மரமும் ஒன்றாக வளர்ந்துள்ளது. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வரம் வேண்டி இந்த மரங்களுக்கு திருமணம் செய்து வைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து, அழைப்பிதழ் தயாரித்து, கிராம பொது மக்களுக்கு வழங்கினர். அதன்படி,நேற்று காலை 9:30 மணிக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடி வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும், வெங்கடேஷ்  அய்யர் தலைமையில், பல்வேறு அபிஷேகங்களை செய்தனர். பின் அரச மரத்திற்கு வேட்டி, துண்டு அணிவித்து ஆணாகவும்,  வேப்ப மரத்திற்கு  புடவை  அணிவித்து பெண்ணாகவும் தயார்படுத்தினர். பின் வேப்ப மரத்திற்கு தாலி அணிவித்து  திருமணம் விழா நடத்தினர்.  இதில் 33,500  ரூபாய்  மொய் பணம் வசூலானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar