பரிகாரம் செய்த பின்னும் திருந்தாதவர்களைத் திருத்த மீண்டும் பரிகாரம் செய்யலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 03:02
பரிகாரம் என்பது மனதளவில் நம்மை தைரியப்படுத்திக் கொள்வதற்கு செய்யப்படும் ஒரு செயலே. மீண்டும் மீண்டும் இதை செய்து கொண்டிருப்பதை விட தவறு செய்பவர்களை திருத்த முயற்சிக்க வேண்டும். இதற்கு குடும்பத்திலுள்ள மற்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். முயற்சி திருவினை ஆக்கும் என்கிறார் வள்ளுவர்.