கோவில்களில் யாருடைய காலிலும் விழுந்து வணங்கக் கூடாதாமே! ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 03:02
கருவறையில் இருக்கும் சுவாமியைத் தவிர வேறு யாரையும் கோவிலில் வணங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். கொடிமரத்தின் முன்பு மட்டுமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். மற்றபடி சன்னிதிகளில் தலைக்கு மேல் கை கூப்பி வணங்க வேண்டும்.