மாசிமகம் அன்று மந்திர உபதேசம் பெறுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. புதிதாக படிக்க விரும்புகிறவர்கள் மாசி மகம் அன்று அதை ஆரம்பித்தால் படிப்பில் சிறந்து விளங்கலாம். ஒரு முறை சாபத்தால் கழுதை முகம் பெற்ற தேவேந்திரன் மாசிமகம் அன்றுதான் துங்கபத்திரை நதியில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான் என்கிறது புராணம்.