கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மைப் பெற்ற ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாத பெருமானுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீர் அபிஷேகம் நடக்கிறது. இதேபோன்று, வேறு எந்த திவ்ய தேசங்களிலும் செய்வதில்லை.