புதுச்சேரியில் உள்ள காஞ்சி கங்கை வராக நந்தீஸ்வரர் கோயில் தீர்த்தமான சங்கராபாணி நதியில் மாசி மகம் அன்று நீத்தார் நினைவுக்கடன் செய்வது முக்கிய நிகழ்ச்சியாகும். அந்த நாளில் இங்கு தர்ப்பணம் செய்யப்படும் எத்தகைய பாவ உயிர்களும் நேராக மோட்சம் செல்வதாக நம்புகிறார்கள்.