Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுடலை ஆண்டவர் கோயிலில் 21ம் தேதி கொடை ... ஆக.,23ல் ஆவணி மூல உற்சவம் துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்கிரமிப்பில் மீனாட்சியும் தப்பவில்லை: கோவில் நிர்வாகம் புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
11:08

மதுரை : மதுரை ஆக்கிரமிப்பு படலத்தின் உச்சமாக, மீனாட்சி அம்மன் கோவிலிலும் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் செய்துள்ளனர். ஆக்கிரமிப்புக்கு பெயர் பெற்ற நகரம், மதுரை என்பதை, குவியும் புகார்கள் நிரூபிக்கின்றன. உச்சமாக, மீனாட்சி அம்மன் கோவிலையும் ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவைக்கவில்லை. இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியதாவது: கோவிலின் நான்கு கோபுர வாசலில், பூஜைப்பொருள் விற்கும் உரிமம், கோவில் நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்படுகிறது. வடக்கு கோபுர வாசல் எதிரே, மாநகராட்சி அனுமதி பெற்ற இரு கடையில்(எண்.235,466), அனுமதியில்லாமல் பூஜை பொருட்கள் விற்கின்றனர். சிகரெட், போதை வஸ்துகள் விற்பதால், கோவிலின் புனிதம் பாதிக்கிறது. கோவில் மூலம் பூஜை பொருள் விற்கும் உரிமம் பெற்றவர்கள், நஷ்டம் அடைகின்றனர். இதை காரணம் காட்டி, பிற கடையின் ஏலம் புறக்கணிக்கப்படுகிறது. கோவிலுக்கு செல்லும் வழியை ஆக்கிரமித்துள்ளதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27ல் கொடுத்த புகார் மீது, இதுவரை நடவடிக்கை இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar