Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி 3ம் நாள்: கோலாட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் பிரமிடு வடிவில் சக்தி கொலு: குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் பிரமிடு வடிவில் சக்தி கொலு: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 அக்
2026
10:10

சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்க்க இன்று பக்தர்கள் குவிந்தனர்.


வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயிரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, கடந்த 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்க்க இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நாளை முதல் அபிராமி, கெஜலட்சுமி, கருமாரி, கம்பாநதி, சரஸ்வதி அம்மன், பரிவேட்டை அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவில் தினமும் காலை 11:00 முதல் 11:30 மணி வரையும், மாலை 6:00 முதல் 6:30 மணி வரையும், அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்படும். தினமும் மாலை, 5:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடத்தப்படுகிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar