கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. சுயம்பு லிங்கம்: தானாக உண்டானதும், கரடு முரடாக உள்ளதாயும், ரேகையற்றதாயும் உள்ளது.2. தேவிக லிங்கம்: தேவர்களால் வழிபடப்பட்டது.3. திவ்ய லிங்கம்: தேவர்களால் வழிபடப்பட்டது.4. மானுட லிங்கம் : வியாக்ரபாதர் போன்ற மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.5. ஆர்ஷ லிங்கம்: மஹாரிஷிகளால் பூசிக்கப்பட்டது.6. பாண லிங்கம்: கங்கை, யமுனை, நர்மதை, சிந்து நதிகளின் மத்தியிலும், நேபாளம், கோதரம் முதலிய இடங்களிலும் கிடைப்பதாகிய பாணாசூரனால் பூசிக்கப்பெற்ற லிங்கங்கள்.7. இராட்சச லிங்கம்: அசுரர்களால் பூசிக்கப்பெற்றவை.8. திவ்ய லிங்கங்கள்: ஜோதிர் லிங்கங்கள்.