கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் கோபம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி. கோபம் கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும். தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாக கொண்ட படை வீடு சுவாமிமலை.