Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் ... காரமடை அரங்கநாதர் கோவில் வரலாறு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டையில் உலக நன்மைக்காக மகா யக்ஞம் யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
02:02

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எ.என்.யு.டி., மஹாலில், உலக நன்மைக்காகவும், உடல் நோயால் அவதிப்படுகிறவர்கள் பூர்ண குணமடையவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், பணம் மற்றும் கடன் பிரச்சனை தீர்வது உட்பட பல பிரச்சனைகள் தீர மகா யக்ஞம் ஹோமம் நடத்தப்பட்டது.

நவ நரசிம்ஹ சாமி, மஹா சுதர்சன, லஷ்மி ஹயக்ரீவ , மஹா லட்சுமி, வித்யா சரஸ்வதி ,
தன்வந்திரி, நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டது. மதுரை நரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட யாகத்தை ஸ்ரீதர்பட்டர் தலைமையில் வேத விற்பனர்கள் ஹோமத்தை நடத்தினர். முன்னதாக, மஹாயக்ஞம் ஸங்கல்பம், பூர்ணாகுதி நடந்தது. பஜனை மற்றும் கல்வியாளர்களின் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில், பங்கு கொண்டவர்களுக்கு மஹாயக்ஞ பிரசாதம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஹயகிரீவ வித்யா சரஸ்வதி யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட பேனா, பென்சில், ஸ்கேல், குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar