Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... முனியாண்டி கோயிலில் வினோதம் : 117 கிடா, 236 சேவல் பலியிட்டு நேர்த்திகடன்! முனியாண்டி கோயிலில் வினோதம் : 117 கிடா, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் மாசி விழாவில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் மாசி விழாவில் திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
11:02

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. மாரியம்மன்கோயில் மாசித் திருவிழாவில் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீர், பால் ஊற்றி வழிபட்டனர். பூவோடுவைத்து (தீச்சட்டி எடுத்தும்), மாவிளக்கு ஏற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க, புனித கலசங்கள் வைத்து நேற்றிரவு 8.25 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10 மணிக்குமேல் வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதஊர்வலம் பாதவிநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. மாரியம்மன்கோயிலில் இன்று மாலை 4.30 மணிக்கு நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையும், 11 மணிக்குமேல் சக்திகரகம் அழைத்துவந்து, அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar