Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக ... காளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
12:02

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர் மலைக்கோவில் மலையை சுற்றி குளித்தலை, லாலாபேட்டை, முசிறி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியினர், நேற்று முன்தினம், பவுர்ணமி கிரவலம் வந்து சுவாமியை வழிப்பட்டனர். இதேபோல், பொருநல்லூர் அடுத்த, சின்னரெட்டியபட்டியில், 300 அடி உயரத்தில், 2.60 கி.மீ சுற்றளவு கொண்ட பாறையால் ஆன மலை கோவில் உள்ளது. இந்த மலை உச்சியில் ஆவுடையநாயகி உடனான ஆவுடையலிங்கேஸ்வரர் என்ற திரு கோவில் உள்ளது. இங்கும் பவுர்ணமி கிரவலம் நடந்தது. முன்னதாக மலை மீது உள்ள கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ஆவுடைய லிங்கேஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். பின்னர் மலை மீது ஏறி, ஆவுடையலிங்கேஸ்வர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar