Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமன், அதிராமன் ஆகிய சொற்களுக்கு ... கோவிந்தன் என்ற சொல்லுக்கு என்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெருமாள் என்ற சொல்லின் கருத்து!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
04:02

நாம் உலகில் பல ஆட்களைப் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் ‘வெறும்  ஆட்கள், ‘பெரும்  ஆள், பெரிய ஆள் ஒருவனே. அவன் இறைவன்தான். ‘பெருமாள்   என்ற சொல் சிறப்பாக ராமபிரானையே குறிக்கிறது. ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்வசு. ராமபிரானைப் போலவே அரசகுடும்பத்தில் பிறந்தவர். புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவர் குலசேகராழ்வார். இவர் ராமபக்தியின் உச்சியையே எட்டிப் பிடித்தவர். கரைகாண இயலாத ராமபக்தி என்ற அமுதக் கடலின் கரையையே கண்டுவிட்டவர். ராமரைப் பெருமாள்   என்று கூறும் நம் வைணவ ஆச்சாரியர்கள். அந்த ராமபக்திலேயே தம்மை வைணவ ஆச்சாரியர்கள், அந்த ராமபக்திலேயே தம்மை முழுவதுமாகக் கரைத்துக் கொண்டுவிட்ட குலசேகராழ்வாரைக் ‘குலசேகரப் பெருமாள் என்று வாய் மணக்கக் கூறியுள்ளார்கள்.

ராமரைப் ‘பெரிய பெருமாள் என்றும், குலசேகரரைப் ‘பெருமாள்  என்றும், வைணவச் சம்பிரதாயம் போற்றிப் புகழ்கிறது. குலசேகராழ்வாரையும் அவர் இயற்றிய பாசுரங்களையும் அறிந்துகொள்ளாமல், ராமபிரானை அறிந்துகொள்ள இயலாது என்ற கருத்தில், “பெருமாளை அறியாதார் பெருமாளை அறியமாட்டார் என்று நயம்படச் சொல்லலாம். இதனால், ராமபிரானை அறிந்துகொள்வதற்குக் குலசேகரரின் பாசுரங்கள் பெரிதும் துணை புரிவான் என்று அறியலாம். பெரிய பெருமாளைப் பாடிய இந்தப் பெருமாளின் பாசுரங்கள்  ‘பெருமாள் திருமொழி   என்றே சிறப்பாக வழங்கி வருகின்றன. வால்மீகியில் காணாத பலவற்றைக் கம்பனில் காணலாம். அவ்விதம் கம்பர் ராம காதையைப் படைத்ததற்கு, ஆழ்வார்களின் அனுபவ வெளிப்பாடாகிய பாசுரங்களே அடிப்படை அமைத்துத்தந்துள்ளன.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar