Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாமரையிலை நீர்போல் உலகில் ... மன உறுதியை எப்படி வளர்த்துக் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிறப்பையும் இறப்பையும் கடப்பதற்கு என்ன வழி?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
05:02

நோயிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவரின் உதவியை நாடுகிறோம். வறுமையில் இருப்பவன் வறுமையிலிருந்து விடுபடும் பொருட்டு செல்வந்தரின் உதவியை நாடுகிறான். குளிர் நீங்க உஷ்ணமும், இருள் நீங்க ஒளியும் தேவைப்படுகின்றன. அதுபோல் பிறப்பையும் இறப்பையும் கடப்பதற்கு, பிறப்பும் இறப்பும் இல்லாதவனாகிய இறைவனை நாட வேண்டும். இறைவனை நாம் எப்படிப் பற்ற வேண்டுமோ, அந்த விதத்தில் சிக்கெனப் பற்றிக்கொண்டால், நம் வாழ்க்கையிலுள்ள குறைகளும் கறைகளும் நீங்கும், பிறப்பையும் இறப்பையும் நாம் கடக்க முடியும். மகான் துளசிதாசர் தாம் இயற்றிய விநயபத்திரிகா  என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ஏ பைத்தியமே! ராம், ராம் என்று சதா ஜபம் செய்து கொண்டிருப்பாயாக. கடப்பதற்கு அரிதான இந்தப் பிறவி என்ற பெருங்கடலைக் கடப்பதற்கு ராம நாமமே தோணியாகும். ராம நாமம் என்ற சாதனையினால்தான் நீசகல சவுபாக்கியங்களையும் அடைய முடியும். துளசிதாசா! நீயோகம், யக்ஞம், விரதம், புலனடக்கம் போன்றவை எதுவும் இல்லாமலேயே இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க விரும்பினால், மறவாமல் இரவும் பகலும் பகவானின் திருவடி நிழலை நினைப்பாயாக.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar