இறைவனைப் பற்றிக் கேட்டும் படித்தும் அறிவது ஒருவகை, அவ்விதமின்றி, ஆன்மிக உண்மைகளைத் தாமே சுயமாக நேரில் கண்டனு பவித்தவரை அனுபூதிமான் என்கிறோம். அத்தகையவரின் மனம் எந்த நிலையிலும் இறைவனை விட்டுப் பிரியாமல், இறைவனுடனேயே ஒன்றுபட்டிருக்கும் இவர்களையே அனுபவஞானிகள் என்கிறோம்.