Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! நெல்லிக்குப்பம் கால பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவாமந்திரில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2016
12:03

ராமநாதபுரம்: மார்ச் 10.03.2016 வெள்ளிக்கிழமை கீழ்க்கண்ட விபரப்படி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருஅவதார திருவிழா ஸ்ரீராமகிருஷ்ண சேவாமந்திர் விவேகானந்த மாணவர் இல்லத்தில் கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சி முறை:

காலை: 5.00 மணி : சுப்ரபாதம், வேதம், கீதை, ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்ர தசகம் பாராயணம்
5.30 மணி : விசேஷ பூஜை
7.30 மணி : நாம ஜெபம்
11.00 மணி : ஹோமம்
11.45 மணி: ஸ்ரீராமகிருஷ்ண ஆஷ்டோத்ர சதநாம அர்ச்சனை
12.15 மணி: விசேஷச ஆரதி
12.30 மணி: ப்ரசாதம்
மாலை 7.00 மணி: நாமாவளி, ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்ரம் பாராயணம் நாமசங்கீர்த்தனம், பஜனை, போற்றி, ஆரதி, மங்களம்

மார்ச் மாத நிகழ்ச்சிகள்

பகவத் கீதை பாராயணம் 5,12,19,26, சனிக்கிழமைகளில்
இடம்: ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண சுவாமி ஆலயம், அழகன்குளம்
நேரம்: மாலை 7.30 மணி.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை
இடம்: ஸ்ரீபுல்லாணி அம்மன் திருக்கோவில்
நாள்: 4,11,18,25 வெள்ளிக்கிழமைகளில்
நேரம்: மாலை 6.00 மணி.

விவேகானந்த யுவமிஷன் வாசகர் வட்டம்
நாள்: 7,14,21,28 திங்கள் கிழமைகளில் மாலை 6.00 மணி
இடம்: விவேகானந்தர் மாணவர் இல்லம்.

அமாவாசை வழிபாடு
நாள்: 08-03-16 செவ்வாய் கிழமை காலை 5.30 மணி விசேஷ பூஜை,
மாலை 7.00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை

பவுர்ணமி வழிபாடு
நாள்: 23-03-16 புதன்கிழமை காலை 5.30 மணி விசேஷ பூஜை,
மாலை 7.00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை

சத்சங்கம்
நாள்: 27.03.2016 செவ்வாய் கிழமை மாலை 6.00 மணி
இடம்: திரு.கௌரிநாதன் அவர்கள் இல்லம், குட்செட்தெரு, இராமநாதபுரம்.
செல்: 9442959965

ஆ. சிவராம், தலைவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar