சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் வடநாட்டு பாணியில் பாண்டுரங்கன் கோயில் அமைந்துள்ளது. நம்மை நேரில் பார்த்து சிரிக்கும். வண்ணம் கருவறையில் காட்சிதரும் பாண்டுரங்கன், அர்த்தமண்டபத்தில் தன் தோள்களிலும், இடுப்பிலும் தம் பக்தர்களை சுமந்து நிற்கும் கோலத்தில் தரிசனம் தருகிறார்.