கடலூர் அருகேயுள்ள திருமாணிக்குழி வாமன புரீஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னதி எப்போதும் திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும். இறைவியின் திருநாமம், அம்புஜாட்சி, இத்தல இறைவன் அம்பாளோடு இருப்பதால் அர்த்த ஜாமத்தில் பள்ளியறை பூஜைகள் கிடையாது. கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தன்று மட்டும் தீபாராதனை நடைபெறும்.