பொதுவாக நந்திபகவான், சிவனின் முன்பாகவும் கோயிலின் வெளியே கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் அருகே அமர்ந்தும் காணப்படுவதுதான் வழக்கம். ஆனால் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் நிமிஷாம்பாள் கோயிலில் முக்தீஸ்வரர் சன்னதியின் பலிபீடத்தில் நந்தியின் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது வித்தியாசமான அமைப்பு.