கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பன்னிரு ஜோதி லிங்கங்களுள் ஒன்று ஸ்ரீசைலத்தில் உள்ளது. இவரை வழிபட எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் இந்த ஈசனின் சிரசைத் தொட்டு வணங்கலாம். இதை தூனி தரிசனம் என்பார்கள்.