Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் லட்சார்ச்சனை! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி விழா: சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2016
11:03

மகா சிவராத்திரியையொட்டி பல்வேறு சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடந்தது.

Default Image
Next News

புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு  விரைவில் கும்பாபிேஷகம் நடைபெற வேண்டியும், ராஜா  சாஸ்திரி தலைமையில், 11 முறை ருத்ர வேதபாராயணம் வாசித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வேத ஆசிரம குருகுல மாணவர்கள் பங்கேற்றனர்.மகாசிவராத்திரியை முன்னிட்டு மாலை 6:00 முதல் விடியற்காலை 6:00 மணி வரை நான்கு கால பூஜைகளும், சிறப்பு அபிேஷகங்களும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

மொரட்டான்டி நவக்கிரக கோவில்: கோகிலம்பிகா சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6  மணிக்கு 108 லிட்டர் பால் அபிேஷகமும், 11:00 மணிக்கு 108 இளநீர் அபிேஷகமும், 1:00 மணிக்கு 108 சங்க அபிேஷகமும், காலை 5:00  மணிக்கு 108 கலச அபிேஷகமும் நடந்தது.  ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் சிதம்பர குருக்கள், கீதா சங்கர குருக்கள், கீதா ராமன் குருக்கள்,  சீத்தாராமன் ஆகியோர் செய்திருந்தனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

சித்தானந்தா கோவில் கருவடிக்குப்பம்:
மாலை 6:00 மணி முதல் மறுநாள்  காலை 6:00 மணி வரை  நான்கு கால அபிேஷகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள்  பங்கேற்றனர். சீரடி சாயிபாபா கோவில்  பிள்ளைச்சாவடி:  இரவு 7:00 மணிக்கு முதல் கால பூஜை  நடந்தது. அதனைத் தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1:00   மணிக்கு மூன்றாம் கால பூஜையும், சிறப்பு  அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை சீரடி ÷சவா சமீதி குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar