Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தொழில், வியாபாரத்தில் பெரும் லாபம் ... எண் 116ல் ஒரு ரகசியம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கரிவலம்வந்தநல்லூர் சிவன் கோவிலில் வேத பாராயணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
01:03

தேவேந்திரனும், ஜெயந்தனும் சாபத்தின் காரணமாக காரி, சாத்தான் என்னும் பெயரில் பூலோகத்தில் வேடர்களாகப் பிறந்தனர். இந்திரனின் வாகனமான ஐராவதமும் காட்டில் யானையாகத் திரிந்தது. முன்வினைப் பயனால், அந்த யானைக்கு காட்டில் இருந்த சிவலிங்கத்தை தினமும் வலம் வந்து வழிபடும் பாக்கியம் கிடைத்தது. ஒருநாள் யானையைக் கண்ட வேடர்கள் அதைக் கொல்ல முயன்றனர். உயிருக்குப் பயந்த யானை சிவபெருமானைச் சரணடைந்தது. அப்போது சிவன் நேரில் தோன்றி வேடர்களுக்கும், யானைக்கும் சாப விமோசனம் அளித்தார்.  யானை சிவனைச் சுற்றி வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு கரிவலம்வந்தநல்லூர் என பெயர் ஏற்பட்டது. கரி என்றால் யானை. இங்கு பால்வண்ணநாதர் என்னும் பெயரில் சிவன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மதுரையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் 105 கி.மீ., துõரத்தில் இவ்வூர் உள்ளது. இங்கு ஏப்.2 முதல் 14 வரை பங்குனி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. விழாவில் வேத சம்ரக்ஷண சபா சார்பில் யஜுர்வேத பாராயணம் நடக்க இருக்கிறது. பங்கேற்க விரும்புவோர் 70940 63874, 98430 14721 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar