Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலில் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2016
11:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, நாளை காலை, 5:00 முதல், 6:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவ ங்குகிறது. ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, நாளை காலை துவங்கி, வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. இதில் முக்கிய விழாவாக,  நான்காம் நாள் வெள்ளி இடப வாகனம் ஆறாம் நாள் வெள்ளித்தேர், மறுநாள் தேர்த்திருவிழா, 10ம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.  இதில் மூன்றாம் நாள் உற்சவத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி, விநாயகர், முருகர்,  சின்ன காஞ்சிபுரம், காந்தி சாலையில் இரவு எழுந்தரு ள்வார்கள். மற்ற நாட்களில், நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து கோவிலை சென்றடைவார். தினமும் காலை, இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar