பூஜைக்குரிய விளக்கு, தாம்பூலங்களை வெள்ளி - செவ்வாயில் துலக்கலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2016 03:03
பூஜைக்குரிய சாதனங்களைத் துலக்கிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும். எப்போது, எந்த நாளில் அந்த சாதனங்களைப் பயன்படுத்துகிறோமோ, அதற்கு முன் அவற்றை துலக்கி வைத்துக் கொள்வது சரியானது இதற்காக வெள்ளி செவ்வாய் என்று நாள் எதுவும் பார்க்கத் தேவையில்லை.