இறைவனுக்கும், அம்பிக்கைக்கும் இடையில் விநாயகர் அமர்ந்திருக்கும் திருக்கோலமே சோம கணபதி மூர்த்தமாம். தெய்வத்திருவருள் பெற்ற ÷ சாம கணபதி மூர்த்தத்தைத் தரிசித்த தருணமே நம் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. மகிமைமிக்க இவ்விநாயக மூர்த்தத்தை காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவன்கோயிலில் தரிசிக்கலாம்.