ஸ்ரீமத் ராமானுஜரின் 1000வது ஆண்டு விழாவையொட்டி திருப்பாவை பிரசார விழா நடந்தது. அதன்படி மஞ்சக்குப்பம் ராமர் பஜனை மடம், செல்வ விநாயகர், திரவுபதியம்மன் கோவில், கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட இடங்களில் திருப்பாவை பிரசார விழா நடந்தது.