Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... பேய்களிடம் இருந்து தப்புவதற்கு ஒரு விசித்திர திருவிழா! பேய்களிடம் இருந்து தப்புவதற்கு ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
11:08

காரைக்கால் : காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்ய, அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான தொகையை நன்கொடை மூலம் பெற்று செயல்படுத்த கூறியது. இதையடுத்து நன்கொடை பெறும் பணி நடந்தது.அம்மையார் கோவில் பின்புறம் தேர் செய்யும் பணிக்கான பூஜைகள் நேற்று தொடங்கியது. புதிய தேர், 15 அடி உயரம், 13 அடி அகலம் கொண்டதாக இருக்கும். இப்பணியை காரைக்குடியைச் சேர்ந்த ஸ்தபதி ராதாகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar