Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ விநாயகர் கோவிலில் ஏகதின ... ஏப்., 3ல் கபாலீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் ஏப்., 3ல் கபாலீஸ்வரருக்கு மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி

பதிவு செய்த நாள்

28 மார்
2016
10:03

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நள்ளிரவில் நடந்த, ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.புனித வெள்ளியன்று, சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஏசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த மூன்றாவது நாளில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்தது. இரவு, 10:45 மணிக்கு, துவங்கி, நள்ளிரவு 1:45 மணி வரை நடந்த, சிறப்பு திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.நேற்று காலை 6:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை, தமிழ், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், திருப்பலி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar