Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் ... அயனாவரம் கோவிலில் 3 சிலைகள் கடத்தல் அயனாவரம் கோவிலில் 3 சிலைகள் கடத்தல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா!
எழுத்தின் அளவு:
கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா!

பதிவு செய்த நாள்

30 மார்
2016
11:03

செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில், சிறப்பு ஹோமம் நடந்தது.  செஞ்சி அடுத்த பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, 27 ம் தேதி ஆரணி சிவ தொண்டர்கள் பங்கேற்ற திருவாசக முற்றோதல் நடந்தது. நேற்று காலை கோட்டீஸ்வரர், கோகிலாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 10:00 மணிக்கு 21   கலசங்களை அமைத்து, சிறப்பு ஹோமம் நடத்தினர். ஹோமத்தின் நிறைவாக கலச நீர் கொண்டு கோட்டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் இந்து சமய  அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகபூஷிணி, திருப்பணி குழு தலைவர் ஜம்புலிங்கம் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar