கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1.) மலை மீது நின்றதாக பழநியம்பதியும், 2.) தெய்வானையை மணந்ததாக திருப்பரங்குன்றமும்.3.) சூரனுடன் போர் செய்ததாக திருச்செந்தூரும்,4.) தந்தைக்கு மந்திரம் உபதேசித்ததாக சுவாமிமலையும்.5.) வள்ளியை மணமுடித்ததாக திருத்தணிகை மலையும்6.) வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்ததாக பழமுதிர் சோலையும் முருகனின் அறுபடைவீடாக அழைக்கப்படுகின்றன.