*தானிய உற்பத்தி பெருகும். *அக்டோபர் முதல் மார்ச் வரை கடந்த ஆண்டை விட அதிக மழை பெய்யும். *மிளகு, காபி, வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட பயிர்களும், எள், உளுந்து, விளைச்சலும் அதிகரிக்கும். *பெட்ரோல், டீசல் விலை உயரும். *தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு மக்கள் பயமின்றி வாழ அரசு வழி வகை செய்யும். *பால், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். *பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். *நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகளைத் தண்டிக்கும். *கலைகள் மேம்பாடு அடையும்.