செல்லாக்காசு என்றால் செல்லாத பணம் என்று பொருள் கொள்வோம். ஆனால் திருவண்ணாமலையிலுள்ள ஒரு அரிய வகை மீன் இனத்தின் பெயர்தான் செல்லாக்காசு. ரமணாஸ்ரம் அருகிலுள்ள பலாக்கொத்து என்ற இடத்தில் அகத்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில்தான் இந்த அபூர்வ வகை மீன் வாழ்கிறது.