கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கொலுப்படி வைத்த இடத்தின் கீழ் தரைப்பகுதியில் தினமும் அந்தந்த கிழமைகளுக்குரிய கிரகங்ளுக்குரிய கோலத்தைப் பொட்டு, வர்ணமிட்டு அழகூட்டி சுற்றி தீபமேற்றலாம்.ஞாயிற்றுக்கிழமையில் - 6 தீபம்திங்கட்கிழமையில் - 10 தீபம்செவ்வாய்க் கிழமையில் - 7 தீபம்புதன் கிழமையில் - 17 தீபம்வியாழக் கிழமையில் - 16 தீபம்வெள்ளிக் கிழமையில் - 20 தீபம்சனிக் கிழமையில் - 19 தீபம்இவ்வாறாக ஏற்றுவது என்பது குடும்பத்தினரின் ஜாதகத்தில் எந்த கிரகத்தின் திசை நடைபெறுகிறதோ அதற்குப் பரிகாரமாக அமையும்.