Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோதண்டராமசுவாமி கோவிலில் ... திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் விமரிசையான கருடசேவை!
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் விமரிசையான கருடசேவை!

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
11:04

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை கருட சேவை நடைபெற்றது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ÷ காவிலில் சைத்ர பிரம்மோற்சவம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியின் மூன்றாவது நாளான நேற்று காலை, 4:00  மணிக்கு கருட சேவை மற்றும் கோபுர தரிசனம் நடந்தது.  உற்சவர் வீரராகவர் கருட வாகனத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்,  காலை, 5:30 மணிக்கு திருவீதி உலா நடந்தது. இரவு ஹனுமந்த வாகனம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில்  குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு சேஷ வாகனம், இரவு, 7:00 மணிக்கு சந்திரபிரபை நடக்கிறது. திருமஞ்சனம் இங்குள்ள ராமர் சன்னிதியில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திருமஞ்சனம் நடந்தது. மாலை, ராமன் திருக்கோலத்துடன் பத்தி உலா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar