கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அழகர் தரிசனம் நம் வாழ்வில் இனிமையைக் கொடுக்கும். அதனால் தான் அவர் ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள் செம்பில் சர்க்கரை நிரப்பி நிவேதனம் செய்கிறார்கள். இனிக்கும் சர்க்கரை போல், எங்கள் வாழ்வையும் இனிமையாக்கு அழகர் பெருமானே! என்று வேண்டுகிறார்கள்.