Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதுார் கோவிலில் லட்ச தீப திருவிழா பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா!
எழுத்தின் அளவு:
தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

பதிவு செய்த நாள்

20 ஏப்
2016
12:04

குறிச்சி: செட்டிபாளையம் ரோட்டில், கிருஷ்ணா நகரிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலின், முதலாம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சக்தி கரக ஊர்வலம் நேற்று நடந்தது. விழா நேற்று முன்தினம் அதிகாலை, மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. மாலை, கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் நடந்தன. நேற்று காலை, சக்தி கரக ஊர்வலம், செட்டிபாளையம் ரோடு, அன்பு நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலிலிருந்து துவங்கி, கோவிலை வந்தடைந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, திருக்கல்யாணம், அன்னதானம் நடந்தன. இன்று காலை, 8:00 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கின்றன. நாளை காலை, 7:00 மணிக்கு, சிறப்பு மகா அபிேஷகமும், மதியம் அன்னதானமும், மாலை அம்மன் திருவீதி உலாவும் நடக்கின்றன. நிறைவு நாளான, 22 காலை, 8:00 மணிக்கு மறுபூஜை,  மகா அபிேஷக அலங்காரம் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar