ஸ்ரீரங்கம் = 236 அடி திருவண்ணாமலை = 217 அடி ராஜகோபுரம் தஞ்சாவூர் = 216 அடி (பிரகதீஸ்வரர்) ஆவுடையார் கோயில் = 200 அடி 1 கோபுரம் தென்காசி = 178 அடி ஸ்ரீவில்லபுத்தூர் = 164 அடி (வடபத்ரசாயி) மதுரை = 170 அடி மன்னார்குடி = 154 அடி குடந்தை சாரங்கபாணி = 147 அடி சிதம்பரம் = 140 அடி சுசீந்தரம் = 134 அடி குடந்தை கும்பேஸ்வரர் = 128 அடி திருவானைக்கா = 128 அடி இராமேஸ்வரம் = 126 அடி கிழக்கு கோபுரம் திருச்செந்தூர் = 127 அடி சங்கரன் கோவில் = 125 அடி திருவாரூர் = 118 அடி கிழக்கு கோபுரம்