Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இலை சேர்ந்தா இரட்டிப்பாகும்! பணவசதி இல்லாமல் நேர்த்திக்கடனைத் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணம் கேட்ட ரகசியம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
04:04

ஷீரடி பாபா தன்னை தரிசிக்க வரும் அடியவர்களிடம் தட்சணையாகப் பணம் கேட்டுப் பெறுவது வழக்கம். துறவியான பாபாவுக்கு பணம் ஏன் தேவைப்படுகிறது? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டானது.  அதற்கு ஒருமுறை பாபா, பெருந்தன்மையுடன் பிறருக்குத் தாராளமாக பணம் கொடுங்கள். இதன் மூலம் தீய குணங்கள் விலகி மனம் துõய்மை பெறும், என்று விளக்கம் அளித்தார். ஒருமுறை தர்கட் என்ற பெண்ணிடம், பாபா ஆறு ரூபாய் தட்சணை கேட்டார். அதற்கு காரணம் மனதில் உள்ள காமம், கோபம், பேராசை, பொறாமை, சூது, கஞ்சத்தனம் என்னும் ஆறு பகைவர்களையும் தன்னிடம் சமர்ப்பித்து விட வேண்டும் என்பதற்காகவே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar