Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயர்ந்த மனிதராக வேண்டுமா? புரிந்து கொள்ள முடியாதவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணத்தை விட பெரியது எது?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
04:04

சில பிரசங்கிகள் பைபிளில் இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்டுள்ள அத்தனை கருத்துக்களையும் மேடையில் முழங்குவார்கள். ஊருக்கு உபதேசம் செய்து விட்டு, தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க மாட்டார்கள். ஊருக்குச் செய்யும் உபதேசம் தங்களுக்கல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒரு இளைய போதகரின் கதையைக் கேளுங்கள். அவர் ஒருநாள் நியூயார்க் நகர பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு டாலர் கொடுத்து டிக்கெட் எடுத்தார். கண்டக்டர் அவருக்கு சில்லரை தரும் போது, சற்று அதிகமாகக் கொடுத்து விட்டார். போதகர் பணத்தை எண்ணிப்பார்த்தார். கூடுதலாக பத்து பென்ஸ் இருந்தது. இந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டாலும் கூட, போக்குவரத்து துறைக்கு நஷ்டம் வந்துவிடப்போவதில்லை என்று முதலில் நினைத்தார். பின்னர், முதல்நாள் ஒரு கூட்டத்தில், பிறரை குறைத்தோ, கூட்டியோ ஏமாற்றுவது சரியல்ல என்று பிரசங்கம் செய்தது நினைவுக்கு வந்தது. உடனே கண்டக்டரை அழைத்து பத்து பென்ஸைக் கொடுத்து விட்டார். கண்டக்டர் புன்னகையுடன், இந்த பணத்தை வேண்டுமென்றே தான் உங்களுக்கு அதிகமாகக் கொடுத்தேன். நீங்கள் பிரசங்கித்தபடி நடந்து கொள்கிறீர்களா என்று சோதிக்கவே அவ்வாறு செய்தேன். என் சோதனையில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள், என்றார்.பணத்தைத் திருப்பிக் கொடுத்ததன் மூலம், அந்தப் போதகர் தனது பேச்சும் செயலும் ஒன்று என்பதை நிரூபித்துக் கொண்டார்.திரளான ஐசுவரியத்தைப் பார்க்கிலும், நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது, என்ற பைபிள் வாசகமே அவரை இவ்வாறு செய்யத் துõண்டியது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar