Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி கோவில் ... வைத்தீஸ்வரன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து வழிபாடு! வைத்தீஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம ஸ்தூபியில் நாம சங்கீர்த்தனம்
எழுத்தின் அளவு:
ராம ஸ்தூபியில் நாம சங்கீர்த்தனம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2016
11:04

ஆர்.கே.பேட்டை : ராம நவமியை ஒட்டி, நாம ஸ்துாபியில், நாம சங்கீர்த்தனம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கே.ஜி.கண்டிகை அடுத்த, டி.சி.கண்டிகை கிராமத்தில், ராம நாம ஸ்துாபி உள்ளது. 20 லட்சம் ராம நாமங்களை கொண்ட இந்த ஸ்துாபி, 54 சக்தி பீடங்களின் மண், கயிலை மானசரோவர் உட்பட இமயம் முதல், குமரி வரையிலான புண்ணிய தீர்த்தங்களை கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு கொண்டது. இந்த ஸ்துாபியில், ராம நவமியை ஒட்டி, நேற்று, சிறப்பு நாம சங்கீர்த்தனம் நடந்தது. காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ராம நாம அகண்ட பாராயணமும், மாலை, 6:00 மணிக்கு, காஞ்சி காமகோடி இசைப்பள்ளி மாணவியரின் அரிநாம சங்கீர்த்தனமும் நடந்தது. அதை தொடர்ந்து, சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்: அமெரிக்காவில் நடந்த ஐ.ஐ.டி., 26 மாநாட்டில், ஒரு தலைமுறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள் சில ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar