Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம ஸ்தூபியில் நாம சங்கீர்த்தனம் பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா! பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2016
11:04

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வமுத்துக்குமார சுவாமியும், நவகிரகங்களில்  செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

Default Image
Next News

ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் இரண்டாவது செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக, சிவகங்கை, செட்டிநாடு, திருச்சி, தஞ்சை,  புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு  வருகைபுரிவது வழக்கம். இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 3லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோ யில் நிர்வாகம் சார்பில் வைத்தீஸ்வரன்கோயில் ஊர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து அவர்கள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம்  செய்தனர். தாங்கள் வழிநடைக்கு துணையாக கொண்டு வந்த கம்புகளை, கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar